சனி, 14 ஜனவரி, 2017

நாடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும் – நாங்க விஜய்க்கு சிலை திறப்போம்

விஜய் நடித்த பைரவா படம் நேற்று வெளியாகியது
பைரவாபடத்தை  சிறப்பிக்கும் விதமாக தேனியில் ரசிகர்கள் ஒன்று கூடி விஜயின் 6 அடி முழு சிலையை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இது ஒருசிலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, காரணம் தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க லட்ச கணக்கான பலர் போராடி கொண்டு வரும் நிலையில் சிலை திறப்பது முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளனர் . 
மேலும் பணப் பிரச்சினைக்கு  வாய் திறக்காத கயவர்கள் தான் அவர்கள் என்று மக்கள் குற்றம் சாட்டயுள்ளனர் .