சனி, 14 ஜனவரி, 2017

எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர்களை மேல் அதிகாரிகள் ஷூவுக்கு பாலிஷ் போட நிர்பந்திப்பதாக பரபரனா குற்றச்சாட்டுடன் பிரதாப் சிங் என்ற ராணுவ வீரர்

எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர்களை மேல் அதிகாரிகள் ஷூவுக்கு பாலிஷ் போட நிர்பந்திப்பதாக பரபரனா குற்றச்சாட்டுடன் பிரதாப் சிங் என்ற ராணுவ வீரர் வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்சியை
இதில் மேலும் அதிச்சியான விஷயம் என்னவென்றால்
இது குறித்து அவர் கடந்த மாதம் பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர்,உச்ச நீதிமன்றம் என பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவர் மேலும் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளார். ராணுவ நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த விரக்தியில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளதை மட்டும் ராணுவ உயர் அதிகாரிகள் தவறென்று அறிவுறுத்துகிறார்கள்.