இந்திய அரசியல் சாசனம்,
இந்த நாட்டின் குடிமகன் ஒவ்வொருவனுக்கும்,
நாட்டை ஆளும் எவரையும்
விமர்சிக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது.
ஆள்பவர்கள் அனைவரும் நாட்டின் பொதுச்சொத்து. ஆதலால், அவர்கள்
ஆள்வதைப்பற்றி எவரும் விமர்சிக்கலாம்.
அவர்களது சொந்த வாழ்க்கயைப்பற்றி
விமர்சித்தால், அதை அவர்கள் அவதூறு என்று
நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம்.
அதை விடுத்து, எங்களை விமர்சித்தால்
அடிப்போம் என்பது அராஜகம்.
ஜனநாயக நாட்டில் அராஜகம் என்பது
வக்கிரத்தின் உச்சம். நெடுநாள் நிலைக்காது.