வெள்ளி, 12 மே, 2017

+2 தேர்வில் கலக்கிய பார்வையற்ற மாணவ, மாணவியர் May 12, 2017




பிளஸ் டூ தேர்வில் தமிழகத்தில் அதிகபட்சமாக 92.23 சதவீதம் பார்வையற்ற மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நடந்த பிளஸ் டூ தேர்வில் 2,436 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,052 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காது கேளாதவர்கள் பிரிவில் 78.74 சதவீதம் மாணவ, மாணவியரும், பார்வையற்றோர் பிரிவில் 92.23 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோன்று, உடல் ஊனமுற்றோர் பிரிவில் 88.40 மாணவர்கள் உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Posts: