
மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சிறிது கூட தொடர்பு கிடையாது என்பதே தம்பி ரிபாத்தின் மதிப்பெண் வைத்து தெரிந்து கொள்ளலாம். அவர் ஒரு இளம் விஞ்ஞானி ஆவார். ஆகையால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.. வாழ்க்கையில் முன்னேரிய பலரும் கல்வியில் குறைவாகவே இருந்திருக்கிறார்கள்..