இளம் வயதில் மிகப் பெரிய பதவிக்கு வந்து சாதித்துக்காட்டிய உலகின் மிக முக்கியமான இளம் தலைவர்கள் குறித்து பார்ப்போம்...
பாகிஸ்தான் பிரதமராக தனது 35 வயதிலேயே பதவியேற்றவர் பெனாசிர் புட்டோ. இவர் பதவியேற்ற ஆண்டு 1988.
இத்தாலி நாட்டின் பிரதமராக தனது 39வது வயதில் தேர்வு செய்யப்பட்டவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மட்டியோ ரென்சி.
பிரான்சில் நேற்று நடைபெற்ற இரண்டாவது கட்டத் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் இளம் அதிபராகிறார் இமானுவேல் மேக்ரோன். அவருக்கு வயது 39. மாவீரன் நெப்போலியனுக்கு பிறகு இளம் வயதில் பிரான்சை கட்டியாள இருக்கிறார் மேக்ரோன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிவ் காந்தி, தன்னுடைய 40வயது வயதில் இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றார் . 1984ஆம் ஆண்டு இந்த பதவியை ஏற்றார் ராஜிவ் காந்தி.
அமெரிக்க அதிபராக ஜான் எஃப் கென்னடி பதவியேற்றபோது அவருடைய வயது 43 தான். பதவியேற்ற ஆண்டு 1961.
இங்கிலாந்து பிரதமராக டோனி பிளேர் பதவியேற்ற போது அவருடைய வயது 43. 1997 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தின் பிரதமரானார். அதே போல் தன்னுடைய 43வது வயதில் இங்கிலாந்தின் பிரதமரானார் டேவிட் கேமரூன்.
கனடாவின் பிரதமராக இருந்து வரும் ஜஸ்டின் ட்ருடியூ, அந்த பதவியை ஏற்றபோது அவரது வயது 43 தான். 2015 ஆம் ஆண்டு கனடா பிரதமர் பதவியை ஏற்றார் ஜஸ்டின் ட்ருடியூ.