புதன், 21 ஜூன், 2017

பாதையிலே தொழுகையில் ஈடுபடும் பலஸ்தீன மக்கள்.

பலஸ்தீன இளைஞர்களுக்கு மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுகைக்கு செல்லுத் தடை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
மஸ்ஜீதுல் அக்ஸாவுக்கு செல்லும் பாதையில் யூத ஆக்கிரமிப்பாளர்களால் வழி மறைத்து நிற்கும் வேலையில் பாதையிலே தொழுகையில் ஈடுபடும் பலஸ்தீன மக்கள்.
இவர்களின் துஆக்களை யா அல்லாஹ் நீ ஏற்றுக் அருல் புரிவாயாக! 
உனது மாலிகையான மஸ்ஜிதுல் அக்ஸாவை மீற்று தருவாயாக 

Related Posts: