உலகின் மிகப்பெரிய கலவரம் #குஜராத்_2002_கலவரம்
ஆறாத ரனம்; மாறாத மனம்..
பச்சிழம் குழந்தை என்று பார்க்காமல் கொடுரமாக கொலை செய்தது; கருவை கிழித்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது., என் சகோதரிகளை கொடுரமாக கற்பழித்தது., ஆண்களை உயிருடன் எரித்து கொலை செய்ததது.. இவையேல்லாம் என்றுமே மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்..
உங்களுக்கு எதிராக இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இறைனிடத்தில் கையேந்துவோம்..










