நண்பர்களே உஷார். ஷேர் பண்ணுங்க.. கேர் பண்ணுங்க. ஒருவருடைய PHONE CAMERA-வை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்க்க உதவும் #PRO #APP.
இந்த Monitoring App-ஐ தான் இப்போது Repair Center-களில் உள்ளவர்கள் நமக்கே தெரியாமல் நமது Phone-இல் இன்ஸ்டால் செய்து விடுகிறார்கள்.
கண்டிப்பாக இந்த வீடியோவை உங்களது நண்பர்களுடன் #ஷேர் செய்து கொள்ளுங்கள்.அவர்களுடைய Smart Phone-ஐயம் இவ்வாறான மொனிட்டரிங் அப்ஸ்-களில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவியாக இருக்கும்.
உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய Phone Camera-வை ON செய்து அங்கே நடப்பவற்றை பார்க்க கூடிய App ஒன்று அறிமுகமாகி விட்டது. இந்த App-ஐ உங்களது Phone-இல் இன்ஸ்டால் செய்து App Icon-ஐ மறைத்து விட முடியும். பின்னர் உங்களது முன் பக்க / பின் பக்க கேமராவை உங்களுக்கே தெரியாமல் திறந்து நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் பார்க்க முடியும். அத்துடன் குறித்த மொபைல் இருக்கும் லொகேஷன்/ அந்த மொபைல்-ஐ தானாக ரிங் செய்ய வைப்பது என்று மேலும் பல வசதிகளை தருகிறது இந்த மொனிட்டரிங் செயலி.
ஆகவே இந்த Post-ஐ அதிகளவில் ஷேர் செய்து உங்களது நண்பர்களையும் எச்சரிக்கை செய்யுங்கள்.