வியாழன், 8 ஜூன், 2017

பள்ளி மாணவியை பாலத்தின் மீது வைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் RSS பயங்கராவாதிகள் , தடுக்க முயலும் நண்பருக்கு அடி










உபி ராம்புரில் 2 இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவம் முடிவதற்குள் அடுத்து ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீறுடையில் இருக்கும் பள்ளி மாணவியை ரயில்வே பாலத்தில் வைத்து ஒரு கும்பல் பாலில் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது. இதை தடுக்க முயன்ற அவரது நண்பரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். தனது தோழியை காக்க அவர் போராடுகின்றார். நண்பருக்கு பின்னால் நின்று கொண்டு அந்த பள்ளி மாணவி உதவி கேட்டு கதறுகின்றார். தனது தோழிக்கு அரணாக நின்ற அவரை காப்பாற்ற முற்படுகின்றார். இதை அந்த கும்பலே செல்போனில் பதிவு செய்து ஃபேஸ்புக்கில் அப்லோடும் செய்துள்ளனர்.
ஏற்கனவே நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை உடனடியாக வழங்கப்பட்டிருந்தால் இவர்களுக்கு இந்த துணிவு வந்திருக்குமா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
பீகார் மாநிலம் Muzzafarpur மாவட்டத்தில் udhi Gandak Railway Bridge ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
http://kaalaimalar.in/school-girl-and-her-friend-in-railway-bridge/

Related Posts: