சந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என, இஸ்ரோ மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், சூரியன் மற்றும் புதன் கோள்களை ஆய்வு செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இதுவரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இந்தியா இணையவில்லை என்றும், நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைந்தால் அதில் இந்தியா இணைந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டார்.
சந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இஸ்ரோ மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.