செவ்வாய், 14 மே, 2024

பிளஸ் 1 ரிசல்ட் இன்று ரிலீஸ்; மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் எப்படி

 பிளஸ் 1 ரிசல்ட் இன்று ரிலீஸ்; மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் எப்படி?

  1. tnresults.nic.in, dge.tn.gov.in. என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  2. HSE+1 result 2024’, என்ற ஆப்ஷன் கணினி திரையில் தோன்றும் அதை கிளிக் செய்யவும்
  3. பிறந்த தேதி மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரை டைப் செய்யவும்
  4. Get Marks என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  5. இப்போது உங்கள் மதிப்பெண் கணினி திரையில் தோன்று
  6. அதில் Download என்ற ஆப்ஷனை நாம் கிளிக் செய்தால் மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .

Related Posts: