திங்கள், 30 செப்டம்பர், 2024

அறிவிப்பு - முக்கணமலைப்பட்டி நலம் பண்பலை 99.6 ,

 

அறிவிப்பு - முக்கணமலைப்பட்டி  நலம்  பண்பலை 99.6

அஸ்ஸலாமு அலைக்கும், முக்கணமலைப்பட்டி, நலம்  பண்பலை 99.6 , சமூக வானொலி நிலையம் , பராமரிப்பு காரணமாக , சென்ற வரம்  முதல் (20/09/2024) நிறுத்தப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் விரைவில் ஒளிபரப்பு தொடங்கும்.  சகோதரத்துவம் அறக்கட்டளை , முக்கண்ணமலைப்பட்டி