திங்கள், 21 செப்டம்பர், 2015

8700000 ரூபாயை தியாகம் செய்த சூடான் நாட்டை சார்ந்த ஹாஜி அப்ஸர்

இறைவனிடம் மட்டுமே நன்மையை எதிர்பார்த்து 8700000 ரூபாயை தியாகம் செய்த சூடான் நாட்டை சார்ந்த ஹாஜி அப்ஸர்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் அப்ஸர் சூடான் நாட்டை சார்ந்தவர் இந்த ஆண்டு இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவு செய்ய மக்கா வநந்திருப்பர்
இவர் அண்மையில் மக்காவில் நடைபெற்ற கிரேண் விபத்தில் காயமுற்றார் அந்த விபத்தில் காயமுற்ற்வர்களுக்கு சுமார் 87 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பை கொண்ட 5 லட்சம் சவூதி ரியால்களை நிவாரணமாக வழங்க போதாக சாவூதி அரசு அறிவித்திருந்தது
சவூதி அரசு அறிவித்த படி 87 லட்சம் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க சவூதி அரசு அவரை அணிகிய போது அந்த தொகையை பெற்று கொள்ள அவர் மறுத்துவிட்டார்
அதற்கு அவர் கூறிய காரணம் அவரது மார்க்க பற்றையும் அவரது பரந்த மனதையும் பரைசாற்றுவதாக அமைந்ததது
ஆம் அவர் கூறியது இது தான்
நான் ஹஜ்ஜிக்காக வந்துள்ளேன் இதற்க்கு உரிய பிரதிபலனை என்னையும் உங்களையும் படைத்த இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்
இங்கு எதிர் பாராமல் இறைனின் விதிபடி ஏர்பட் ட விபத்தில் எனக்கு ஏர்பட்ட காயத்தை இறைவனுக்காக நான் சகித்து கொள்கிறேன் இதர்காக நான் எந்த நிவாரணத்தையும் பெற்று எனது ஹஜ்ஜின் நான்மையை குறைத்து கொள்ள விரும்பவில்லை
அவரின் இந்த செயல் சவூதி அதிகாரிகளை மட்டும் இன்றி இந்த நிகழ்வை செவியுறும் ஒவ்வொரு முஸ்லிமையும் ஆச்சிரிய பட வைப்பதாக அமைந்தது
பின்வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்