வியாழன், 10 செப்டம்பர், 2015

பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கலாம் என்ற கோரிக்கை சரியா ? தவறா ?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் உரக்கச் சொல்லுங்கள் விவாத நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை கீழ்கண்ட தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது…
பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கலாம் என்ற கோரிக்கை சரியா ? தவறா ?
விவாதத்தில் பங்குபெற விரும்புவோர் கீழ்கண்ட தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்…
நவீன் குமார்,
8754047461