திங்கள், 21 செப்டம்பர், 2015

இதுபோன்ற உண்மை செய்திகள் மிகவும் அரிது




Bagavathi Siva உலகம் முலுவதும் தீவிரவாதம் என்ற ஒன்று இல்லவே இல்லை தீவிரவாதிகள் இல்லவே இல்லை . அந்த அந்த அரசாங்கமே பாம் வைத்து செத்துக்கொள்கிறார்கள், நமக்கு நாமே பாம் வைத்து செத்துக்கொள்கிறோம், அவ்வளவுதான் , அஜ்மல் கசாப். ஒசாமா பின்லேடன், அல்கொய்தா இதுபோன்ற அமைப்புகள் அன்றாடம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிகொன்டு தான் உன்டு தன்வேலை உன்டு என்று அடக்கமாக வாழ்ந்தவர்கள். உதவும் குனத்திற்க்கு முன்உதாரனம், அஜ்மல் கசாப். ஒசாமா பின்லேடன், மேலும் இன்னும் பலபேர் இருக்கிறார்கள் அவர்களின் பெயர் எனக்கு தெரியவில்லை . நாம் தவறாக நினைத்து கொன்டு இருக்கிறோம். பத்திரிகைகள் டிவி, கள் தீவிரவாதம் நடக்கிறது என்று , அரசாங்கம் தான் அனைத்து இடங்களிலும் குன்டு வைப்பவர்கள். தற்ப்போது கன்டுபிடித்து இருக்கிறார்கள் , வாழ்த்துக்கள்