"பக்ரீத் பண்டிகை" என்னும் வார்த்தையை தவிர்த்து "ஹஜ்ஜுப் பெருநாள்" அல்லது "ஈதுல் அல்ஹா பெருநாள்" என்னும் சொல்லாடலை பழக்கப் படுத்துவோம்.
ஏனெனில் "பக்ரி - ஆடு" என்னும் சொல் மருவியே "பக்ரீத்" என்று வந்ததாக அறியப் பெருகிறேன். அந்த வகையில் "பக்ரீத் பண்டிகை" என்பது "ஆட்டுப் பண்டிகை" என அர்த்தமற்றதாக வருகிறது.
இதில் ஏதேனும் மாற்று பொருள் உண்டெனில் தெரியப் படுத்தவும்.