தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச்செயளாலர் யூசுப் அவர்கள் 7% இட ஒதுக்கீடு கொடுத்தால் TNTJ அந்த கட்சியை ஆதரிக்கும் என்று சில விபச்சார மீடியாக்களும்,
சில பொய்யர்களும் தவறாக அவதூறு பரப்பி வருகின்றனர், இதை உண்மையென்று நிரூபிக்க யாரேனும் தயாரா????
கேட்டதை எல்லாம் பரப்புபது நயவஞ்சகனின் அடையாளம்,

பேசியது என்னவென்றால், இஸ்லாமியர்களின் ஓட்டு யாருக்கு என்று
பத்திரிக்கை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது,
7% சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பவர்களுக்கே தமிழக முஸ்லீம்கள் ஓட்டளிப்பார்கள், மற்றபடி திராவிட கட்சிகளுடன் இஸ்லாமிய கட்சிகள் கூட்டணி வைப்பதினால் இஸ்லாமியர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் யூசுப் அவர்கள் கூறியது,

ஆனால், இதை நயவஞ்சகர்களும், மீடியாவும் தவறாக அவதூறை பறப்பி வருகின்றன