சனி, 19 செப்டம்பர், 2015

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(துபாய்) மன்னர் மகன் ஷேக் ரஷீத் மாரடைப்பால் மரணம்!!!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்! -அல்-குர்ஆன்
நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரித்தானவர்கள் மேலும் நிச்சயமாக நாம் அவனிடமே மீளகூடியவர்களாக இருக்கின்றோம்! -அல்-குர்ஆன்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(துபாய்) மன்னர் மகன் ஷேக் ரஷீத் மாரடைப்பால் மரணம்!!!
இளவரசர் �ஷேக் ரஷீத் மறைவையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்சில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!!!
அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக துஆ செய்யுங்கள் சகோதரர்களே!
யா அல்லாஹ் அவர்களுடையை பாவங்களை மன்னித்தருள்புரிவாயாக!
மேலும் மறுமையிலும் அவர்களுக்கு
சிறப்பானவைகளை தந்தருள்வாயாக!
மேலும் கபுருடைய கடுமையான வேதனையை விட்டும் பாதுகாப்பாயாக!
மேலும் கடுமையான நரக நெருப்பின்
வேதனையை விட்டும் பாதுகாப்பாயாக!
மேலும் அவர்களுடையை கபுரை விசாலமாக்கி வைப்பாயாக!
மேலும் அவர்களுடையை கபுரை
பிரகாசமாக்கி வைப்பாயாக!
மேலும் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்வான சுவனத்தை கதந்தருள்புரிவாயாக!
ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்!
ﺍﻟﻠﻬﻢ ﺍﻏﻔﺮ ﻟﻪ ﻭﺍﺭﺣﻤﻪ ﻭ ﺍﻋﻒ ﻋﻨﻪ ﻭﺍﻛﺮﻡ ﻧﺰﻟﻪ ﻭﻭﺳﻊ ﻣﺪﺧﻠﻪ ﻭﺍﻏﺴﻠﻪ ﺑﺎﻟﻤﺎﺀ ﻭﺍﻟﺜﻠﺞ ﻭﺍﻟﺒﺮﺩ ﻭﻧﻘﻪ ﻣﻦ ﺍﻟﺬﻧﻮﺏ ﻭﺍﻟﺨﻄﺎﻳﺎ ﻛﻤﺎ ﻳﻨﻘﻰ ﺍﻟﺜﻮﺏ ﺍﻻﺑﻴﺾ ﻣﻦ ﺍﻟﺪﻧﺲ ﺍﻟﻠﻬﻢ ﺃﺑﺪﻟﻪ ﺩﺍﺭﺍً ﺧﻴﺮﺍً ﻣﻦ ﺩﺍﺭﻩ ﻭ ﺃﻫﻼً ﺧﻴﺮﺍً ﻣﻦ ﺃﻫﻠﻪ
ﻭﻗﻪ ﻓﺘﻨﺔ ﺍﻟﻘﺒﺮ ﻭﻋﺬﺍﺏ ﺍﻟﻨﺎﺭ و نور قبره نورا و وسع قبره و إحفظه من عذاب النار و وهب مأواه جنة الفردوس!!!
آمين آمين يا رب العلمين !!
நீங்களும் அவர்களுக்காக துஆ செய்வீரர்கள் என ஆதரவு வைக்கின்றேன்!