செவ்வாய், 8 செப்டம்பர், 2015

காபாவை கடவுளாக கருதினால் அதன் மீது ஷூ காலால் போலிஸ் மிதிக்கவோ ஏறி நிற்கவோ அனுமதித்து இருப்போமா

காவி கவ்வோதிகலும்
போலி கிருஸ்தவனும் சவுதியில் எடுத்த
இந்த போட்டோவை வைத்து இஸ்லாத்தை பற்றி தரைகுறைவான விமர்சனம் செய்யும் அந்த கேடு கெட்ட மிருங்களின் கவனத்திற்க்கு
காபாவை கடவுளாக கருதினால் அதன் மீது ஷூ காலால் போலிஸ் மிதிக்கவோ ஏறி நிற்கவோ அனுமதித்து இருப்போமா
ஷூ காலோடு போலிஸ் ஏறி நிற்பது தினசரி காட்சி .
முஸ்லீமாகி வந்து பாருங்கள்
கல்லிடம் வேண்டுதல் செய்தால் மீண்டும் கிருஸ்துவராக மாறி விடுங்கள்
கருப்புக்கல்லை முத்தமிடாவிட்டாலும் ஹஜ் உம்ரா கூடும்
அங்கே ஹஜ்ஜுக்கு வருவோர்
30 லட்சம் பேர்.
முத்தமிடுகின்ற வாய்ப்பு
80% முதல் 90% பேருக்கு கிட்டாது.
கல்லிடம் பிரார்த்தனை செய்யமாட்டார்கள்
மக்கா கல்லுக்கு மகிமை உண்டென நினைத்தால் மக்காவில் கல் தூணை கற்களால் அடிப்பார்களா.
மதிப்பு மரியாதை கற்களுக்கு அல்ல, அச்சடங்குகளை செய்த ஆப்ரஹாமுக்கு.