முக்கண்ணாமலைப்பட்டி பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு நமதுஊர் பழைய அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 12-09-2015 சனிகிழமை காலை முதல் மதியம் 2.00 மணி வரை தங்கள் குடும்பஅட்டையில் ( ரேசன் கார்டில் ) பெயர் திருத்தம், பெயர் சேர்தல், பெயர் நீக்கல் போன்ற குறைபாடுகளை சரி செய்யும் முகாம் நடைபெறுகின்றன எனவே இதை பயன்படுத்தி குறைபாடுகளை சரி செய்து கொள்ளுங்கள்
சனி, 12 செப்டம்பர், 2015
Home »
» முகாம் நடைபெறுகின்றன
முகாம் நடைபெறுகின்றன
By Muckanamalaipatti 12:58 PM
Related Posts:
கார் நிறுத்தும் இடமாக மாறியுள்ள வைகை ஆறு...! அதிர்ச்சியில் மதுரைவாசிகள்...! May 28, 2019 மதுரை வைகை ஆற்றில் திடீரென கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டங்களில் ம… Read More
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்”- ராமதாசை விமர்சித்து முரசொலியில் கட்டுரை...! May 28, 2019 மக்களவைத் தேர்தல் படு தோல்வியிலும் பெருமிதம் பேசுவதில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நிகர் ராமதாசேதான் என முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது. தே… Read More
2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு! May 28, 2019 2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. அண்ணா பல… Read More
இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Pray_for_Neasamani ஹேஷ்டேக்! May 29, 2019 சமூக வலைதளங்களில் #Pray_for_Neasamani ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்டாகி வருகிறது. பொதுவாக சமூக வலைதளங்ளில் எப்போது என்ன ட்ரெண்டாகும் என்பதை கணி… Read More
இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்: தமிழக அரசு May 28, 2019 காவிரியில் இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியு… Read More