புதன், 9 செப்டம்பர், 2015

வளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

வளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை? என உலகம் முழுவதும் நியாயமான விமர்சனங்கள் எழுந்துள்ளன !..
வளைகுடா நாடுகள் சிரிய நாட்டவர்களை தம் நாடுகளுக்குள் பல சந்தர்ப்பங்களில் அனுமதித்திருக்கிறது என்கிற செய்தியையும் நாம் மீடியாக்கள் மூலமாக அறியமுடிகிறது
2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து லட்சம் சிரியர்களைத் தனது எல்லைக்குள் அனுமதித்திருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது
இருந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இதே வளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை அனுமதிக்க முன் வரவில்லை ?!.. என்பது மனிதாபிமானமுள்ள நம் அனைவரின் எண்ணத்திலும் எழக்கூடிய நியாயமான கேள்வியே...இதற்கு முதன்மையான காரணங்கள் ...
1. ஸ்திரத்தன்மை குறித்த பயங்கள்
2. நாட்டின் குடிமக்கள் சமநிலை
மேற்காணும் முதன்மையான காரணங்களுக்கான முழு விபரங்களை தோஹாவில் இருக்கும் ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் மைக்கெல் ஸ்டீபன்ஸ் என்பவர் பிபிசிக்கு ஆங்கிலத்தில் சமர்பித்த ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ இந்த லிங்கில் உள்ளது... இதனை படிக்கும்போது பிரச்சினைகளின் யதார்த்தங்கள் புரியவரலாம் ....
தக்கலை கவுஸ் முஹம்மத்