புதன், 23 செப்டம்பர், 2015

வாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மாதர் சங்க மாமிகளே


இஸ்லாம் பெண்களை அடிமையாக வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளது என்று வாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மாதர் சங்க மாமிகளே இப்ப சொல்லுங்கள் பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் என்னவென்று இந்த காவல்துறை அதிகாரி கண்ணீர் மல்க கூறுவதை கேளுங்கள்.
ஏன்டா மீடியா மாமாகளே சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தங்களது டிவியில் ஒரு மாதம் முழுவதும் கண்ட கண்ட நாய்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எந்த அளவுக்கு கேவலப் படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு பேசுவீங்களடா.
உங்கள் சோற்றில் உப்பு இருக்குமானால் இந்த சம்பவத்தை வைத்து விவாதம் நடத்துங்கள் பார்ப்போம் எந்த டிவி காரனுக்குகாவது தைரியம் இருந்தால் பார்ப்போம்.
பாருங்கள், பகிருங்கள் மக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்