சனி, 26 செப்டம்பர், 2015

மழையின் பயணம் என்றும் மண்ணோடுதான்....




சேகுவேராவையும், லெனினையும், உமர் முக்தாரையும், காந்தியையும், நேதாஜியையும் கற்றுள்ள இந்திய முஸ்லிம் சமுதாயம் இனி ஹிட்லரையும், முசோலினியையும் கூட கற்றாக வேண்டியுள்ளது.
*******************************************************************************************
நேற்று நள்ளிரவு 12.50 -க்கு ''''''''தீவிரவாதிகளாக'''''''' இருந்த பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் இப்பொழுது '''''''''''சாதாரண கைதிகளாகி'''''''' விட்டார்கள்.
ஏதேனும் ஒரு மீடியா கைகளில் இருந்தால் நினைத்த மாத்திரத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக்கலாம்....இல்லையென்றால் சாதரணமாக்கலாம்.....
உண்மைதான்......இந்திய தேசத்தில் முஸ்லிம்கள் நாங்கள் எப்படி எல்லா நிலைகளிலும் தாழ்ந்து கிடக்கின்றோமோ அதே போல் மீடியா நிலைகளிலும் விழுந்துதான் கிடக்கின்றோம்....
ஆனால் எழுந்து நிற்க முற்சிக்க துவங்கி விட்டோம்....முயல்பவன் பல முறை விழுவான்......ஆனால் நிச்சயமாக வீழ மாட்டான்...
எங்களுக்கு எங்களை படைத்தவன் மேல் அசைக்க இயலா நம்பிக்கை உண்டு...எங்கள் தலைவர் நபிகளாரின் வாழ்க்கை வழிமுறைகளில் நம்பிக்கை உண்டு....எங்கள் மீது நம்பிக்கை உண்டு.....எங்கள் அறிவின் மீது நம்பிக்கை உண்டு.......
மிக விரைவில் எல்லா துறைகளோடும் சேர்த்து மீடியா துறையையும் நிச்சயம் 

யார் சொன்னது
முஸ்லிம்கள் எல்லாதுறையிலும் பின் தங்கி உள்ளனர் என்று...
அனைத்து ஊடகத்துறையின் தந்தையே முஸ்லிம்கள் தான்...எந்தத்துறையிலும்

இஸ்லாமிய இலவள்கள்
இல்லாமல் இருந்ததில்லை
அதன் ஆணிவேர்கள் அவர்களாகத்தான் இருப்பர்...
பார்ப்பன மாயக்கண்ணாடி
அதனை காட்ட மறுக்கும்
காரணம் மூஃமினுக்கு...
கூட்டி கொடுக்கவும்...
காட்டிக் கொடுக்கவும் தெரியாது...இந்திய திருநாடு என்றைக்கு உண்மையான ஜனநாயக
நாடாக மாறுகிறதோ...அன்றைக்கு
எல்லாதுறையிலும் இந்த
அப்துல்லாக்கள் நிச்சயம் 
நிரம்புவர் இன்ஷா அல்லாஹ்...மழையின் பயணம் என்றும் மண்ணோடுதான்....