திப்பு சுல்தான் கேரக்டரில் ரஜினி நடித்தால் ஐயா ராமகோபலனுக்கு எரிச்சல் வருகிறது.
தமிழர்களுக்கு அவமானமாம் ரஜினி திப்பு சுல்தான் வேடத்தில் நடித்தால்.
தமிழர்களை துரத்தி அடித்தாராம் திப்பு சுல்தான்.தமிழ் பாசமா? ஈழத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யும்போது எங்கே போனீர்கள்.தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தினமும் கொடுமைக்கு ஆளாகிறார்களே தமிழருக்கு இது அவமானம் இல்லையா?அப்போது வராத கோபம் இப்போது?

கொங்கு நாட்டு மக்களை திப்பு சுல்தான் கொடுமை படுத்தினாரா?
வரலாறு:கொங்கு- நாமக்கல் மாவட்டம் இராசியாபுரம் வட்டம் மின்னக்கல்லில் உத்தண்டமல்ல சமுத்திரம் என்ற பகுதியில் பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது.அக்கோவிலுக்கு ஜோடிகை மானியமாக 575 ராஜ கொபாலவராகவன் கொடையளித்தார் திப்பு சுல்தான் என்று அக்கோவிலில் தொன்மையான கல்வெட்டு இருக்கிறது.
நன்றி:தமிழக வரலாற்று ஆவணங்கள்
தொகுப்பு:புலவர் செ.இராசு.

இதுபோன்று இன்னும் ஏராளமான ஆதார வரலாறு இருக்கிறது.திப்பு சுல்தான் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்தார் என்று.
-editor alaudeen
-editor alaudeen