எத்தன பேர் வீட்ல கருப்பட்டி உபயோகிக்கிறீங்க
இப்பவும்
இப்பவும்
கருப்பட்டியின் பயன்கள்
1.இரத்தத்தை சுத்திகரிக்கும்,சுறுசுறுப்பை கொடுக்கும் மேனி பளபளப்புக்கு நல்லது
2.சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும்.
3.சீரகத்தை வறுத்து சுக்கு கருப்படியுடன் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்,ஓமத்தை கருப்படியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
4.குப்பை மேனி கீரை உடன் கருப்பட்டி வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல் நாள்பட்ட சளி தொல்லை நீங்கும் .
5.கரும்பு சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும் ,எலும்புகளும் உறுதியாகும்.
6.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன் உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுபெறுவதுடன்,கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
7.நீரிழிவு நோயாளிகள் கைகுத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வந்தால்,சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிகடி சிறு நீர் போவதும் குறையும்.
8.குழந்தைகள் முதல் பெரியவர் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.
9.சுக்குகருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது.சுக்கு மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும் .அந்த தாய்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கபெறும்.
10.காப்பியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்து குடித்தால் நம் உடலுக்கு சுண்ணாம்பு சத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் கிடைக்கிறது.மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்