செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்

அருப்புக்கோட்டையில்
காவிகளுடன் சேர்ந்து
காவல்துறையினர் அராஜகம்...
முஸ்லீம் தெருக்களில் புகுந்து 
காட்டுமிராண்டி தாக்குதல்..
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்
முஸ்லீம்களை தரக்குறைவான வார்த்தைகளால் காவிகள் திட்டியதால் ஏற்பட்ட பிரச்சனையில் காவல்துறையின் காவி போக்கு...
அப்பாவி முஸ்லிம்களை
பெரியவர் சிறியவர் பார்க்காது
கண்மூடித்தனமாக தாக்கிய
காவல்துறையை
வன்மையாக கண்டிக்கிறேன்

Related Posts: