
ஊர் ஊராய் 'டூர்' சுற்றும் மோடிக்கு, உலக மக்களின் உணவு பழக்க வழக்கம் தெரியாமல் போனது ஏன்?
உள்நாட்டில் 'மாட்டுக்கறி' சாப்பிடக்கூடாது என்போர் வெளிநாட்டுக்கு 'ஏற்றுமதி' செய்ய ஊக்கமளிப்பது ஏன்??
நாக்கு பிடுங்கி சாகும் வகையில் 4 கேள்வி..!
வதந்திகளை பரப்பி என்ன சாதித்து விடமுடியும்?
-மோடிக்கு 'அகிலேஷ் யாதவ்' சவால்..!
'மாட்டுக்கறி' வதந்தி பரப்பி, வீட்டுக்குள் புடுந்து 'அக்லாக்'ஐ படுகொலை செய்த 'சங்பரிவார்' கும்பலை கண்டித்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் அளித்துள்ள பேட்டியில் 'மோடி வகையறாக்கள்' நாக்கு பிடுங்கி சாகும் வகையில் 4 கேள்விகளை கேட்டுள்ளார்.
1.ஊர் ஊராய் 'டூர்' சுற்றும் மோடிக்கு, உலக மக்களின் உணவு பழக்க வழக்கம் தெரியாமல் போனது ஏன்?
2. உள்நாட்டில் 'மாட்டுக்கறி' சாப்பிடக்கூடாது என்போர் வெளிநாட்டுக்கு 'ஏற்றுமதி' செய்ய ஊக்கமளிப்பது ஏன்??
3. உலகம் முழுக்க எதை மார்கெட்டிங் செய்யப்போகிறீர்கள்?
4, எந்த முகத்தை காட்டி முதலீடுகளை கொண்டு வரப்போகிறீர்கள்?