திங்கள், 5 அக்டோபர், 2015

பண்ணை குட்டை மற்றும் நீர் மேலாண்மை... பண்ணை சுற்றி கால்வாய் எடுத்து பண்ணைகுட்டையில் சேகரிக்கவும்.... ஒரு ஏக்கர்க்கு 10 செண்ட் பண்ணைகுட்டைக்கு ஒதுக்க வேண்டும்.... குறைந்தது 15 அடி ஆழம் எனும் எடுக்க வேண்டும்...... இன்னும் சிறப்பாக செயல்பட தெற்கு மற்றும் மேற்கு திசையில் உயிர்வேலி, செடி,, மரம், புதர் அமைப்புகள் அமைக்க வேண்டும்.... இன்னும் சிறப்பாக செயல்படுத்த.... பூமியில் 2 அடி அகலம் 3அடி ஆழம். 4அடி நீழம்... பள்ளம் எடுத்து ஒவ்வொரு பள்ளத்திலும் அதிகமாக சேரும் நீர் அடுத்துள்ள பள்ளம் செல்லுமாறு கடைசியில் பண்ணைகுட்டையில் சேருமாறு அமைக்க வேண்டும்...... இன்னும் சிறப்பாக செய்ய மூடாக்கு மற்றும் பண்ணை கழிவை பள்ளத்தில் போட மக்கு சிறப்பாக நடைபெறும்.. இதனால் மழைநீரை முழுமையாக சேமிக்கலாம்.... மற்றும் நீர் செடிக்கு பாய்சும் அளவு மிக மிக குறைவாகவே தேவைப்படும்.... நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்..... மேலும் தொடர்பிற்கு.... இயற்கை மாடித்தோட்டம் அமைக்க அழைக்கவும்..... 8883082282
இயற்கை மாடித் தோட்டம் தமிழ்நாடு natural terrace garden tamilnadu's photo.

Related Posts: