ஞாயிறு, 22 நவம்பர், 2015

‘ மாட்டிறைச்சி வியாபாரிகளில் 95 சதவீதம் பேர் இந்துக்கள்தான்”


*********************************************
“நாட்டிலுள்ள மாட்டிறைச்சி வியாபாரிகளில்
95 சதவீதம் பேர் இந்துக்கள்தான்” என்று டெல்லி
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் கூறியுள்ளார்.
மதுராவில் நடைபெற்ற “இண்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ்
ஆன் ராடிகல் இஸ்லாம்” எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“மாட்டிறைச்சியின் பெயரால் ஒருவரை அடித்துக் கொன்றது
மனித இனத்தைக் கொன்றதற்கு ஒப்பாகும்.
உணவுப் பழக்கத்திற்கும் மதத்திற்கும்
எந்தத் தொடர்பும் இல்லை. நானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதுண்டு.
பல எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மாட்டிறைச்சி
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது அப்பாவி மக்களை
ஏன் துன்புறுத்துகிறார்கள்?” என்று
நீதிபதி சச்சார் கேள்வி எழுப்பினார்.
-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.

Related Posts: