தோழர்களே படித்துவிட்டு பகிருங்கள்...
சில ஆண்டுகளுக்கு முன்
விஜய் தொலைக்காட்சியில்
"சத்யமேவ ஜெயதே"என்றொரு சமூகப்பார்வை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது...
அதன் நெறியாளராக அமீர்கான் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதில் ஒரு தொடரில் தலித்(குறிப்பாக மலம் அள்ளுகிற)சமுதாய மக்களை பற்றிய தொடர் அது. அவரை உள்ளத்தளவு பாதித்தது அந்த தொடர்.
இன்னமும் ஒருகுறிப்பிட்ட ஜாதி மக்கள் மற்ற ஜாதியினரின் மலத்தை அள்ளுகிற அவலநிலையை கண்டு மற்றவரைப்போல் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒதுங்கிவிடாமல் இதற்காக சிரமப்பட்டு அன்றைய
" பிரதமர் மன்மோகன்சிங்"அவர்களை நேரில் சந்தித்து அந்த மக்களின் அவலத்தை எடுத்தரைத்து இந்நிலையை மாற்ற வலியுறுத்தியவர்....
மேலும் மூடநம்பிக்கை கருத்துகளுக்கு எதிராக மதவாதிகளின் கடும் அச்சுறுத்தல்களை மீறி"PK"என்ற படத்திலும் தன் அடையாளத்தை பதித்தவர் இவரென்பது குறிப்பிடதக்கது...

ஆகவே அமீர்கான் ஏதோ நடிகன் மட்டுமல்ல...
அவருக்கு துணை நிற்போம்.
அவருக்கு துணை நிற்போம்.