
சென்னை மற்றும் திருச்சியில் ஒரு பிரபலமான பிரியாணி கடையில் சத்திரியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் டீம் ஆய்வின் போது ஹோட்டலில் ஒரு பாதாள அறை அமைத்து தெரு நாய்களைப் பிடித்து சுட்டு அறுத்து பல வருடங்களாக நாய் கறி பிரியாணி போடப்பட்டு வந்துள்ளது. இந்த செயல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது சென்றவர்கள் கடையின் பெயரை வெளியிடவில்லை