வியாழன், 26 நவம்பர், 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பு


அமீர் கானை அறைபவர்களுக்கு ஒரு
லட்சம் பரிசு என்று சிவசேனா அறிவித்துள்ளது.
வன்முறையைத் தூண்டும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை
பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைபவர்களுக்கு
நாங்கள் இரண்டு இலட்சம் ரூபாய் பரிசளிக்கத் தயார்!
இது போன்ற மிரட்டல் அரசியலுக்கு முஸ்லிம் சமுதாயம்
இனி அஞ்சாது. எல்லா வகையிலும் மதவெறியர்களை எதிர்கொள்ள
தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று எச்சரிக்கிறோம்.
மாநில துணை பொதுச் செயலாளர் தவ்ஃபிக்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.

Related Posts: