Home »
» அருமையான கருத்து ....செருப்படி
Related Posts:
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து தமிழக அரசு விளக்கம்! December 21, 2018
source: ns7.tv
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை வரும் 1ம் தேதி அமலாகும் நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு… Read More
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை வரும் 1ம் தேதி அமலாகும் நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தது. அதன் படி வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பாலித்தீன் பைகள், கப், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகிய மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. என்னும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ உபகரணங்களை பேக் செய்ய பயன்படும் பிளாஸ்டிக், மக்கும் பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என பிளாஸ்டிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தடைக்கான விதியை மீறினால் மக்களுக்கு என்ன தண்டனை என்று அரசு இன்னும் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. தண்டனையை பற்றி தெளிவு இல்லாததால் தடையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, தடையை மீறுவோருக்கான அபராதம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 80 சதவீத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source: ns7.tv
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக … Read More
இனி முன் அறிவிப்பின்றி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு December 21, 2018
source; ns7.tv
அரசு பள்ளி ஆசிரியர்கள் முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்… Read More
கடந்த ஆண்டு முதலிடம் இந்த ஆண்டில் 8வது இடம் பெற்ற தமிழ்நாடு! December 20, 2018
இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களை ஆண்டுதோறும்… Read More
காங்கிரஸ் தலைமையிலான பீகார் மெகா கூட்டணியில் இணைந்தார் உபேந்திரா குஷ்வாஹா! December 21, 2018
source: ns7.tv
ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குஷ்வாஹா நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தார்.
… Read More