நன்பர் ஒருவர் அனுபவத்தில் இருந்து...
பெண் பித்தன் பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளில் எதையாவது முதலில் முயற்சித்து பார்ப்போமேன்னு பார்த்ததில் ஆச்சரியம் இல்லை ஆபத்தே இருந்தது, அனைவரும் அவசியம் பகிற வேண்டியது கூட...
பெண் பித்தன் பாபா ராம்தேவின் தயாரிப்பான பற்பசையை வாங்கி உபயோகித்தேன். அதன் பலன்களாக கண்டேனோ இல்லையோ அதன் எதிர்வினையை உடனே கண்டேன்,
1. நல்லா இருந்த பல் இப்போது கூச ஆரம்பித்து விட்டது விசாரித்தபோது, மாட்டின் மூத்திரத்துடன் கூடிய சாணியும் இருக்கிறதாம்.
2. மறுநாள் காலையில் நாம் கண்விழிக்கும் போது நல்லா இருந்த பல்லில் ஊத்தை படலம் அதிர்ச்சியா இருந்தது.
3.10 ரூபாய் பற்பசை ஒரு நாள் முழுவதும் வரும் அளவில் கூட இல்லை. நஷ்டம் தான் மிச்சம்.
அப்புறம் சோப்பிற்கு போவோம்.
1. ஒரு முறைத்தான் போட்டேன், சொறி படை எல்லாம் வந்துவிட்டது, ஆன் உறுப்பில் ஒரே வெள்ளை படலம்.
2. பித்தம் தலைக்கேறி ஒரே வாமிட்.
3. காலில் எல்லாம் வெள்ளை வெள்ளையா இருக்கு - தேங்காய் என்னை தேய்த்தும் போகவில்லை.
இத்தனை வேதனையுடன் நண்பனிடம் வந்துகேட்டேன், அவன் கூறியது இதை மருத்துவர்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை உன்னை யார் பயன்படுத்த சொன்னது என்பதைத்தான்.
யாரும் வாங்கதீங்க வாங்கினால் அனுபவிப்பீங்க smile emoticon