அமெரிக்க அதிபர்களும்,போர்களும்,ஒரு புகைப்படமும் :
அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகள் மீது போர் தொடுத்து பல இலட்சம் மக்களை அநியாயமாக கொன்றுள்ளது.ஆனால்,இதனைப் பற்றி எவரும் வாய்திறக்க மாட்டார்கள் .போர் செய்யாத அமெரிக்க அதிபர் எவரும் இல்லை எனும் அளவிற்கு இவர்களின் அட்டூழியங்கள் உலகம் முழுவதும் தலை விரித்தாடுகின்றன .
இவர்களை தீவிரவாதிகள் என்றழைக்க எந்த ஊடகத்திர்க்கேனும் திராணி உண்டா?