திங்கள், 30 நவம்பர், 2015

இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது

இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் பெருகி வருவதால் இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது
==========================================
இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் படர்ந்து பரவி வருவதால் இந்தியாவில் பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது இந்தியாவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது எனவே ரஷ்ய குடிமக்கள் இந்தியாவிர்கு சுற்றுல செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ரஷ்ய அரசு தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டிருக்கிறது
இந்தியாவில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்று இந்திய குடிமகன் ஆமிர் கான் கூறியபோது வெகுண்டு எழுந்த இந்துதுவ இயக்கங்கள் இப்போது ரஷ்ய அதிபருக்கு எதிராக வெகுண்டு எழுமா?
இந்தியாவில் சகிப்பு தன்மை இல்லைஎன்று ஆமிர் கான் இன்னும் ஒரு முறை சொன்னால் அவரை கொன்று விடுவேன் என்று வெகுண்டெழுந்த பயங்கரவாதி தாக்ரே இப்போது ரஷ்ய அதிபருக்கு எதிராக வெகுண்டு எழுவாரா?
இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்று அறிவித்து விட்ட ரஷ்யாவோடு அனைத்து உறவுகளையும் முறித்து கொள்ளும் திறன் இந்துதுவ பயங்கரவாதிகளுக்கு இருக்கிறதா?
https://www.google.com.sa/url…

Tamil Muslim Media's photo.