திங்கள், 23 நவம்பர், 2015

மருத்துவக் கடலை --நிலக்கடலை ""


***************
உட‌ல் வ‌லிமை பெற நிலகடலையை தினமும் ஒரு கைபிடியளவு சாப்பிட்டுவர உடலுக்கு வலிமையும் புத்துனர்சியும் கிடைக்கும்.
நிலகடலையை சாப்பிட்டு வர உடம்பில் மெட்டபொலிசும் அளவு மேம்படும்.
உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம்.
நிலகடலையை வறுத்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். சுவையாகவும் இர்ருக்கும்.

உடல் மெலிந்து கானபடுபவர்கள் மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி கொ‌ண்டை‌க்கடலையை ப‌ச்சையாக சாப்பிட்டு வருவதால் உடல் எடை கூடும்.
இருதய‌ம் பல‌‌வீனமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் முளைக‌ட்டிய ப‌ச்சை‌ப் பரு‌ப்பை சா‌ப்‌பி‌டுவது ந‌ல்லது.
முழு ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம்.
ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம்
Puradsifm's photo.