நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!!
தமிழக அரசே....!!
காவல் துறை மேலிடமே....!!!
இஸ்லாமியர்களின் உயிர்கள் என்ன கில்லுக் கீரையா........
திட்டம் தீட்டி இஸ்லாமிய இளைஞன் காஜா மைதீனை கொலை செய்த மத கும்பலை பிடிக்க சிறப்பு குழு ஒன்றை நியமி.....
கொலையாளிகள் மதவெறியர்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆனபின்பும் லோக்கல் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் போட்டு இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து குற்றவாளிகளை ஆறு மாதத்தில் வெளியே விட திட்டம் போடாதே.....!!!
இனியும் நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை.....!!
இந்து பிரமுகர்கள் கள்ளக் காதலில் கொல்லப்பட்டாலும் அப்பாவி முஸ்லீம்களை பிடிக்க தணிப்படை அமைத்து அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறாயே இந்த மத வெறியர்களுக்கு மட்டும் மூனு கோடு ஏட்டையா விசாரனையா.....???
தமிழக அரசே......
வழக்கை உடனே எஸ்ஐடி சிறப்பு படையின் விசாரணை குழுவிடம் ஒப்படை.....
குற்றவாளிகள் மீது
யுஏபிஏ
தேசிய பாதுகாப்புச் சட்டம்
தடா பொடா போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடை.....
அவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் நடக்கட்டும்....
தண்டனை காலம் முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காதவாறு வழக்கு பதிவு செய்....
எங்களை ஏமாற்ற நினைத்து வழக்கை திசை திருப்ப எண்ணாதே .....
கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம்....
தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி போராடுவோம்.....