செவ்வாய், 22 டிசம்பர், 2015

நீதிகேட்டு மக்கள் வீதியில்!


ஏர்வாடி காஜா படுகொலை!
நீதிகேட்டு மக்கள் வீதியில்!
சமூக அக்கறை கொண்ட இளைஞன், பழகுவதற்கு இனிய சகோதரன்  பாதகர்ககளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியும், படமும் பார்த்த போது கோரத்தை தாங்க முடியவில்லை!
இந்தப் படுகொலைக்கு நீதி வேண்டும்! காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அப்பகுதியில் எதிர்விளைவுகள் ஏற்படுவதை தடுக்க இயலாது போய்விடும்!
நீதி வேண்டி வீதிக்கு வந்துள்ள ஏர்வாடிமக்களின் போராட்டம் வெல்லட்டும்! அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு அல்லாஹ் ஆறுதலை தரட்டும்!
-செங்கிஸ்கான்

Related Posts: