செவ்வாய், 22 டிசம்பர், 2015

SHOW OUR HUMANITY

Amir Hussain's photo.

பில் வாகன ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள்
( ஜி.கோவிந்தராஜ்) மற்றும் சிலர்,
பீச்சுக்கு வருகை தரும் வடமாநில வாலிபர்கள், காதலர்கள்,
அனைவரையும் மிரட்டி பணம் பறிப்பதே இவர்கள் வேலை
உதாரணமாக இன்று (19.12.2015) என் கண்முன்னே நடந்த கண்ணீர் வரவழைத்த சம்பவம்.
காதல் ஜோடியை தனியே அழைத்து பணம் கேட்டுள்ளனர்.
தர மறுத்த வாலிபரையும் ,அந்த பெண்ணையும் கொதிக்கும் மணலில் முட்டி போட வைத்து
பெரிய இரும்பு கம்பியைக் கொண்டு அடித்து துன்புறுத்தினர்
இதைத் தட்டிக் கேட்ட பொது மக்களிடம் மிகவும் அநாகரீகமாக பதில் சொல்கிறார்கள்
அந்த வாலிபர் காலில் விழுந்து கதறுகிறார் பாவம்
இருந்தும் விடவில்லை வாலிபரின் செல்போன் மணிபர்ஸ் அனைத்தையும் பிடுங்கி விட்டனர்
பிறகு பொதுமக்கள் வாலிபரை மீட்டு தண்ணீர் கொடுத்து பேருந்திற்கு பணம் கொடுத்து கண்ணீருடன் வழியனுப்பினர் இந்த காட்சியைக் கண்ட அனைவரது கண்களும் குளமாகியது.
இந்த பகுதி D6 அண்ணா சதுக்கம் பாதுகாப்பு பகுதியில் அடங்கும்.
தயவு செய்து இதை படிப்பதோடு நிறுத்தி விடாமல்
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து இந்த மனிதாபிமானமற்ற மிருகத்திற்கு உயர் அதிகாரியிடம் இருந்து தண்டனை கிடைக்க
வழிவகுப்போம் plz share
SHOW OUR HUMANITY
இது போன்ற தவறை இனியாரும் செய்யக் கூடாத அளவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்