வியாழன், 7 ஜனவரி, 2016

சில தனிநபர்கள் நடத்தும் முகநூல், இணைய தளங்கள் ஊடகத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் ஜமாஅத் பொறுப்பல்ல.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது பொறுப்பில்www.facebook.com/ThouheedJamathhttps://www.facebook.com/onlinepj.tntj ஆகிய முகநூல் பக்கங்கள் மற்றும் http://www.onlinepj.com,
ஆகிய இணையதளங்கள் மட்டுமே நடத்தி வருகிறது. அஹ்மத் கபீர் என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் சில தனிநபர்கள் நடத்தும் முகநூல், இணைய தளங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்தில் வெளியாகும் எந்த செய்திகளுக்கும் ஜமாஅத் பொறுப்பல்ல. அவை ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்

Related Posts: