வன்முறை நடந்தால் ஜனநாயகம் படுகொலை என்று அறிக்கைவிடுபவர்கள் தான் இன்று தமிமுன் அன்சாரி அலுவலகத்தை ஜனநாயக படுகொலை செய்திருக்கிறார்கள்.CCTV கேமெராவில் பதிவான வீடியோ பார்த்தேன் அதை பார்க்கும் போது யார் ஈடுப்பட்டார்கள் என்று துல்லியமாக தெரிகிறது. கட்சி யாருக்கு சொந்தம் என்று வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.அதற்குள் இந்த வன்முறை தேவையா? சமுதாய மானத்தை காற்றில் அழகாகவே பறக்கவிட்டுள்ளார்கள் வன்முறை செய்து.