இறந்தவர்களின் வீட்டில் வீரத்தை காட்டும் #போலி_சுன்னத்_ஜமாஅத்இனி நீங்க ஒன்னும் கிழிக்க முடியாது.
லப்பைக்குடிக்காடு பாம்பே டிராவல்ஸ் சித்தாலெப்பை முகமது ரபி அவர்களின் மனைவி நஜ்புன்னிசா பேகம் அவர்களின் மையத்தை பொது மையவாடி(கிழக்கு கபரஸ்தானில்)அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வீட்டு முன்புறம் தெருவில் ஐனாஜா தொழுகை நடத்தப்பட்டு ஜனாஜா தொழுகையை மகனே முன்னின்று நடத்தினார் ஜனாஜாவில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் ஜனாஜாவிற்கு பிறகு அவர்களின் சொந்த இடத்திலேயே(ஜமாலியா நகரில்)பல தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி அல்லாஹ்வின் உதவியினால் நபி வழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
மெளவுத் அடக்கம் செய்யும் விஷயத்தில் கூட கொஞ்சம் கூட மனசாட்சி மனிதாபிமானம் இல்லாமல் அந்த தருணத்தில் கூட ஆதாயம் தேட கூடிய சுன்னத்துவல் ஜமாஅத் மறுமை நாள் வரை திருந்த போவதில்லை.
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள்
நமதூரில் (லப்பைக்குடிக்காடு) இந்த விஷயத்தில் எந்த கபூர்ஷ்தானை வைத்து சுன்னத்துவல் ஜமாஅத் மக்களை பயம் காட்டினார்களோ இப்போது அந்த விஷயத்திற்கு ஒரு வழி பிறந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Aashik Aashi