
சவூதி அரேபியாவில் ஒரு பெண் காரில் சென்ற போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணின் காரை வழிமறித்து பெண்ணை காரிலிருந்து கீழே இறக்கி பெண்ணை கற்பழித்ததாகவும், இதுத்தொடர்பான வழக்கில் ஆண் துணை இல்லாமல் சென்றதற்காக அப்பெண்ணுக்கு 90 கசையடி விதிக்கப்பட்டதாகவும்,
அப்பெண் நீதிமன்ற மேல் முறையீடு செய்ததில் 300 கசையடியாக மேல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதாகவும், கற்பழிப்பில் ஈடுபட்ட 7 பேருக்கும் 5 ஆண்டு தண்டனைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்
தினத்தந்தி முகநூல் பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுத்தொடர்பாக சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Saudi Press Agency (SPA) யின் நிர்வாக இயக்குநர் அவர்களை முகநூல் முஸ்லிம் மீடியா சார்பாக தொடர்புகொண்டு மேற்கண்ட சம்பவம் பற்றி கேட்டறிந்தோம்.
இப்படியொரு சம்பவமே சவூதி அரேபியாவில் நடைபெறவில்லை, இப்படியொரு செய்தியை நாங்கள் வெளியிடவும் இல்லை,
சவூதி அரேபிய அரசினால் நியமிக்கப்பட்ட நாங்கள் வெளியிடுவது தான் உண்மையான அதிகாரப்பூர்வ தகவல். நாங்கள் வெளியிட்ட தகவலை தான் ஏனைய ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
மேலும் உலகிலேயே கடும் சட்டத்திட்டங்கள் கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா மட்டுமே...
பெண்ணை கற்பழித்தால் சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்படும்.
நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக செய்தி வெளியிட்டு இஸ்லாத்தை பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்றால் தினத்தந்தி தமிழகத்தின் நம்பர் 1 விபச்சார பத்திரிக்கை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.