ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

இது என்ன கொடுமை..

உத்திரப்பிரதேசத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சகோதரிக்கு
ஆதிக்க வெறியர்களால் செய்யப்பட்ட கொடூரமான செயலைப் பார்த்தீர்களா?
அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்து,பிறப்புறுப்பில் கரும்பைத் திணித்துக் கொன்ற காட்டுமிராண்டித்தனம்.
மானெங்கெட்ட சமூகமே
உன் ஆதிக்கவெறியின்
ஆனிவேரை அறுக்கும் வரை
அவள் எங்கள் நெஞ்சங்களில் குடியிருப்பாள்.
அதிகாரச் சிந்தனையின்
அமிலக் கசிவுகளுக்கு
எத்தனை உயிர்கள்?
எத்தனைப் பலிகள்?