செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

‌ராஜ்நாத் சிங் கருத்திற்கு யெச்சூரி பதிலடி

மகாத்மா காந்தியை கொலை செ‌ய்தவர்கள் மதசார்பற்ற கட்சியினரை தேச விரோதிகள் என்று கூறி வருவதாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதில் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய ஆதாரங்கள் இருந்தால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Yechury