செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

‪#‎JNUவில்_காவிகளுக்கு_செருப்படி‬


மோடி பதவிக்கு வந்ததும் RSSன் பொற்காலம் தொடங்கிவிட்டதாக துள்ளிக் குதித்தனர்.
ஆனால்,ஒரு மசோதாவைக்கூட நிறைவேற்ற முடியவில்லை.
மதக்கலவரத்தைத் தொடரமுடியவில்லை
மதமாற்றத்தை தொடரமுடியவில்லை
அதிகாரவர்க்கத்தில் 70%RSSநாய்களை பதவியில் அமர்த்தியதில்லாமல் மோடி+RSS வேறெதிலும் வெற்றி பெற முடியவில்லை.
பொருளாதாரம் சீட்டுகட்டாக சரிந்து கொண்டிருக்கிறது.
இதுபோக கடந்த 2ஆண்டுகளாக கல்விநிலையங்களை காவிமயமாக்க ரகசிய மற்றும் வெளிப்படையான சதித்திட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான்
சென்னை IITயில் பிரச்சனையைக் கிளம்பினர் RSSநாய்கள்.
அடுத்து ஹைதரபாத்தில் ரோகித் வெமுலா கொலைபாதகம்
இதில் தோற்று நாறிப் போன RSSநாய்கள்,
அடுத்த வேட்டையை அலிகார் பல்கலைக்கழகத்தை, ஜாமியா பல்கலைக் கழகத்தை முஸ்லீம்களிடமிருந்து பறிக்க ஒரு கொலை, சில போராட்டம்,இப்போது நீதிமன்றத்தில் வழக்கென அது போகிறது.
அதிலும் தோற்ற RSSநாய்கள் ஓராண்டு நன்கு திட்டமிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை(JNU)குறிவைத்துள்ளார்கள்
ரோகித் வெமுலா மீது கூறிய அதே குற்றச்சாட்டுதான் இங்கும்.
இங்குள்ள முற்போக்கு மாணவர் அமைப்புகள் அப்சல்குரு நினைவு நாளுக்கு ஒரு அறைக்கூட்டம் நடத்தியுள்ளனர்
உடனே அதில் பாகிஸ்தான் வாழ்க வென கூச்சலிட்டார்கள்
பாகிஸ்தான் ஜாமத் தலைவர் ஹாபித் சயீத் ஆதரவு உண்டு
இது தேசதுரோக குற்றமென
முன்னாள் RSSதலைவனும்
ஒரு கூமுட்டை நாயும் சொட்டத்தலையனுமான ராஜ்நாத்சிங் சொல்கிறான்.
இதில் 7பேர்கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கில் AIYF மாணவர் அமைப்பின் தலைவர்
கன்ஹயக் குமார் என்பவரை கைது செய்துள்ளனர்
இதோடு அடங்கிப் போகுமென்று நினைத்த இந்துத்வா நாய்கள் ஏமாந்து விட்டனர்
ஒரு காலத்தில் புரட்சியின் மையப்புள்ளியாக இருந்த JNUவில்
பலப் போராளிகளை, பலப்போராட்டங்களை, பல அறிவுஜீவிகளை உருவாக்கிய இடம்தான் இந்த பல்கலைக் கழகம்
கடந்த 20வருடமாக 70%லிருந்து 20%நிலைக்கு இறங்கி ஒரு சாதாரணப் பல்கலைக்கழகத்தை போல இயங்கிவந்தது
இந்த இடைவெளியில் RSS ன், ABVPமாணவர் அமைப்பு வளரத் தொடங்கியது.
கேடிமோடி பதவிக்கு வந்ததும் இந்த ABVPரவுடிக்கும்பல் பல்கலை வளாகத்தில் பல வன்முறைகளை அரங்கேற்றி வந்தது
அதற்கு எதிர்ப்பாக மீண்டும் முற்போக்கு மாணவர்கள் ஆவேசமாக போராடத் தொடங்கினர்
ஏற்கெனவே, இடஒதுக்கீடு ஆதரவுப் போராட்டம்,மகிஷாசூரன் நினைவு தினம், ராவண மகிமை, அம்பேத்கார்,கம்யூனிஸ்ட் தலைவர்களின் நினைவுநாள் கூட்டம் என நடத்கிவந்தனர்
இறுதியாக அப்சல்குரு நினைவு தினக் கூட்டத்தின் போது இதற்காக காத்திருந்த RSSநாய்கள் மோதலைத் தொடங்கினர்
இவர்கள் தேசதுரோகக் கும்பலென வழக்கு பதிவுசெய்யப் படுகிறது
சொட்டநாய் ராஜ்நாத்சிங் சொல்கிறான் "இவருக்கு தேசவிரோத சக்திகளோடுள்ளத் தொடர்புக்கு ஆதாரமுள்ளது"என்று.
டில்லிகாவல்துறை, ராஜ்நாத்சிங், RSSநாய்கள் சேர்ந்து நடத்திய திட்டமிட்ட சதிதான் JNUபிரச்சனை, தேசத்துரோக வழக்கு.
இது காவிப்பாசிசம் அடுத்தபடியேறி நம்மை நெருங்குவதன் அறிகுறி
முகநூலில் எழுதுவோரை, ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபடுவோரைக்கூட தேசத்துரோகி என கைதுசெய்யப்படக்கூடும்.
கன்ஹயகுமாரைக் கைது செய்து அடக்குமுறை மூலம் ஆளலாமென நினைத்த RSSகும்பலுக்கு பதிலடி கிடைத்துள்ளது
பல்கலைக்கழக அனைத்து மாணவர்ளும் வகுப்பைப் புறக்கணித்து வருகின்றனர்.
சுமார் 3000பேருக்கு மேற்பட்டோர் சாலையில் இறங்கி மறியல், போராட்டமென டில்லி கலங்குகிறது.
இப்போது மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளார்
அதுவும் 40பல்கலைக்கழகத் சேர்ந்த ஆசிரியர்கள் கூட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர்.
போராட்டம் இப்போதைக்குத் தீராது.
இதோ இப்போது நீதிமன்றத்தில் கன்ஹய குமாரை ஆஜராக்க வருவதை முன்னிட்டு மாணவர் 2000பேருக்கு மேல் கூடினார்கள்.
ஆசிரியர்கள் சாட்சிசொல்ல நீதிமன்றத்திற்குள் வந்த போது
RSSஆதரவு வழக்கறிஞர்கள் முழக்கம் போட வெளியிலிருந்த RSSநாய்கள் உள்ளே புகுந்து ஆசிரியர்களைத் தாக்கினர்
வெளியிலிருந்த பத்திரிக்கையாளர்களைத் தாக்கினர். போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
இங்கு சென்னையில் நீதிமன்றத்துக்குள் முழக்கமிட்டதற்காக பாதுகாப்பில்லையென கூப்பாடு போட்ட நீதிமன்றம் அங்கு வாயை மூடி நின்றது.
இதில் "பாகிஸ்தான் வாழ்கவென" முழக்கம் போட்டவர் ABVPஎன வீடியோ பதிவில் தெளிவானது.
பாகிஸ்தான் ஜமாத் தலைவர் ஹாபிப் சயித் ட்விட்டரில்
"பாகிஸ்தான் பிள்ளைகளே உங்கள் போராட்டத்துக்கு எனது ஆதரவு"என கூறியதை ஆதாரமாக வைத்து இவர்கள் தேசத் துரோகி என்றார்
அதை ஆய்வு செய்தபோது அது போலிமமுகவரி ட்விட்டரென தெரியவந்துள்ளது அந்த ட்விட்டர் கணக்கை மூடப்பட்டுள்ளது.
இது ABVPயினர் உருவாக்கிய போலி டிவிட்டர் அக்கௌன்ட் என தகவலும் வந்து கொண்டிருக்கிறது
இப்படி RSSம் ராஜ்நாத்சிங்கும் சேர்ந்து நடத்திய நாடகம் நாறிப்போய் இப்போது அவர்களுக்கெதிராகவே போராட்டம் தீப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அப்சல்குருவை ஆதரித்தால் தேசதுரோகமாம்
அப்படியென்றால் நானும் தேசத்துரோகிதான்
அப்பாவி அப்சல்குருவைக் கொன்ற இந்திய அரசபயங்கரவாதம் ஒழிக.
RSSஇந்துமதவெறிப் பாசிசம் ஒழிக.
மேற்கண்ட நிகழ்வுகள் தெரிவிப்பது என்னவென்றால்
வெறும் ஆர்ப்பாட்டம்,போராட்டம், சட்டத்தால் மட்டும் RSSஐ ஒழிக்க முடியாது
அவர்களை வேட்டையாட வேண்டும்.

Related Posts: