19 ஆண்டுகளாக சிறையில் உள்ள
முஸ்லீம்களை விடுதலை கோரி
போராட்டம் துரிதாமாக நடந்துக்கொண்டு
இருக்கும் போது ....
முஸ்லீம்களை விடுதலை கோரி
போராட்டம் துரிதாமாக நடந்துக்கொண்டு
இருக்கும் போது ....
கடலூர் சிறையில் மதுரை ராஜா உசேன்
கொடுமைக்கு ஆளாகி வருகின்றார் ..
கொடுமைக்கு ஆளாகி வருகின்றார் ..
கோவை சிறையில் நவாப் கான்
கொடுமைக்கு ஆளாகி வருகின்றார் ..
கொடுமைக்கு ஆளாகி வருகின்றார் ..
மல்லிப்பட்டினம் இம்ரான்
இவரை குறிவைத்து காவல்துறை
துரத்துகின்றது ..
இவரை குறிவைத்து காவல்துறை
துரத்துகின்றது ..
மல்லிப்பட்டினம் இம்ரான்
இந்திய தேசிய லீக் கட்சி
தலைமைக்கு அனுப்பிய கடித்தம் ..
இந்திய தேசிய லீக் கட்சி
தலைமைக்கு அனுப்பிய கடித்தம் ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லா
மதிப்பிற்குறிய தலைவர் அவர்களுக்கு
மல்லிப்பட்டிணம் இம்ரான் எழுதிக் கொள்வது எனது ஊர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் நான் 2004 யில் ஹாமித்பக்ரி மன்பஈ அவர்கள் ஒரு வெடிகுண்டு சதி வழக்கில் கைது செய்யப்பட்டபொழுது
நானும் பொய்யாக அந்த வழக்கில்
சேர்க்கப்பட்டேன் ....

அவ்வழக்கில் நான் ஒரு வருடகாலம் சிறையில் கழித்துவிட்டு தற்போது எனது ஊரில்
மணைவி மக்களோடு வாழ்ந்து வருகிறேன்
மணைவி மக்களோடு வாழ்ந்து வருகிறேன்
அந்த வழக்கில் சுமார்
10 ஆண்டுகள் ஸ்பெஷல் கோர்டால் விசாரிக்கப்பட்டு கடந்ந வருடம் தீற்பு கூறப்பட்டது
10 ஆண்டுகள் ஸ்பெஷல் கோர்டால் விசாரிக்கப்பட்டு கடந்ந வருடம் தீற்பு கூறப்பட்டது
அதில் நான் குற்றமற்றவன் என்றுகூறி நீதிமன்றம்
என்னை விடுவித்தது
என்னை விடுவித்தது
2004 யில் அந்த வழக்கிற்கு பிறகு தமிழகத்தில் எந்த காவல் நிலையத்திலும் என் மீது புகாரோ வழக்கோ பதியப்படவில்லை
நான் என் தொழில் மற்றும் குடும்பத்தை பார்பதுடன் தமிழகத்தில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளுகு சட்ட ரீதியாக உதவி வந்த மண்ணடி அப்துல்லா போன்றோருக்கு ஒத்துழைப்பாக இருந்துள்ளேன் ....
இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி மதுரை ஆரப்பாளையத்தில் அரசு பேருந்தில் இலகு ரக குண்டு வெடித்ததாக சொல்லப்படுகிறது இதில்
தென்காசியைச் சேர்ந்த
சுலைமான் சேட் ,
சுலைமான் சேட் ,
மதுரையைச் சேர்ந்த
சுல்தான் பாட்ஷா
சுல்தான் பாட்ஷா
ஜியாவுதீன்
ஆகியோர் மீதும் என் மீதும் போலீஸார் அபாண்டமாக வழக்கு சுமத்தியுள்ளார்கள்
மேலே குறிப்பிட்டுள்ள அனைவரும் கடந்த ரமலான் மாதத்தில் தமிழகத்தில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை சந்தித்து உதவி செய்தவர்கள் இவர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளை செய்தேன்
இதற்காகவே இந்த வழக்கில் நான் சிக்கவைக்கப்பட்டுள்ளேன்
நானும் நீங்களும் வணங்கும் அல்லாஹ்வின் மீது ஆனையாக இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
மேலும் போலீஸாரின்
கைதுகளுக்கும் துன்புறுத்தலுக்கும் அச்சப்பட்டு நான் தலைமறைவாக உள்ளேன்
கைதுகளுக்கும் துன்புறுத்தலுக்கும் அச்சப்பட்டு நான் தலைமறைவாக உள்ளேன்
இதனால் என் குடும்பம்
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தவித்து வருகிறது என் வீட்டிலே என் தாயார் ஆண்கள் இல்லாத நிலையில் சோதனை செய்கிறன் என்ற பெயறில் காவல்துறை அராஜகமாக வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டியும் புதிதாக கட்டிய குளியறைக்கு இணைக்கப்பட்ட பிலாஸ்டிக் பைப்பில் மீதியை எடுத்துக் கொண்டு இதுதான் அவன் குண்டு வைத்ததற்க்கு ஆதாரம் எனறும் அவன் சரன்டர் ஆகவில்லையென்றால் இனனும் பல பொய் வழக்குகளை போடுவோம் என்று கூறி சென்றுவிட்டார்கள்....

இதனால் என் தாயாரும் என் மனைவி குழந்தைகளும் மன ரீதியான அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்
என்னைப் பற்றி யார் ஆதிகாரிகளிடம் விசாரித்தாலும் அபாண்டமாக கட்டுக்கதைகளை கூறி
வாயை அடைத்துவிடுகிறார்கள் ஆகவே எனக்கு முறையிட உங்களை போன்ற தலைவர்களைத் தவிற
வேறு வழி தெறியவில்லை ...
வாயை அடைத்துவிடுகிறார்கள் ஆகவே எனக்கு முறையிட உங்களை போன்ற தலைவர்களைத் தவிற
வேறு வழி தெறியவில்லை ...
நீங்கள் ஒரு உன்மை அறியும் குழு அமைத்து
இந்த வழக்கில் உள்ள உண்மைத் தண்மையை அரசிற்கு
தெரியப்படுத்தி இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
இந்த வழக்கில் உள்ள உண்மைத் தண்மையை அரசிற்கு
தெரியப்படுத்தி இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
துன்பத்தில் இருக்கும் உங்கள் சகோதரர்களாகிய எங்களுக்கு உதவமுன்வரும் நீங்கள் வழக்கு சம்பந்தமாக மேல் அதில் விபரங்களை மதுரை
உயர்நீதி மன்ற
" வழக்கறிஞர் ஜின்னா"
உயர்நீதி மன்ற
" வழக்கறிஞர் ஜின்னா"
அவர்களிடம் கேட்டு தெறிந்து கொள்ளுங்கள்
வஸ்ஸலாம்
வஸ்ஸலாம்
இம்ரான் ...
இந்த அப்பாவி இளைஞர் அனுப்பிய கடித்ததின்
அடிப்படையில் 10-02-2016 இன்று டி.ஐ.ஜி மற்றும்
எஸ்.பி. ஆகியோரை சந்தித்து இந்த வழக்கை
மத்திய குற்ற புலனாய்வு அல்லது மாநில குற்ற
புலனாய்வு துறைக்கு மாற்றி உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும் அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை
ரத்து செய்ய கோரினோம் என்னுடன் மாநில துனைதலைவர் தடா காஜா நிஜமுதீன் வந்தார் ..