கேரளா கோவில் மீட்புப் பணிக்காகவும் ரத்தம் கொடுப்பதற்காகவும் விரைந்து ஓடும் இஸ்லாமிய சகோதரர்கள்...
கேரளா கோவில் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக லூலூ குழுமத்தின் அதிபர் யூஸுப் அலி அறிவித்துள்ளார்..
மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்!